Loading the player...


INFO:
ஓசூர் - தர்மபுரி ரிங் ரோடு பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் தென் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நெரிசலற்ற விரைவான பயணத்திற்கு ரிங் ரோடு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
Dharmapuri - Bengaluru Ring Road: ஓசூர்- தர்மபுரி ரிங் ரோடு: 4 வழிச் சாலையில் கிருஷ்ணகிரிக்கு குட்பை.. இனி நேரா பெங்களூரு தான்!