Loading the player...


INFO:
வட தமிழகத்தை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000 ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கியத் தகவலை பகிர்ந்திருக்கிறார். மேலும் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது பற்றியும் விளக்கியுள்ளார்.
Tamil Nadu Michaung Cyclone relief Rs.6000 token distribution : ரூ.6,000 நிவாரணத் தொகை டோக்கன் எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? சிவ்தாஸ் மீனா வெளியிட்ட தகவல்!