Loading the player...


INFO:
தமிழக சட்டப்பேரவையில் சற்றுமுன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள் தொடர்பாக பதிலளித்தார். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும், புதிய சட்டம் பற்றியும் அறிவித்தார்.
MK Stalin answer about Kallakurichi Incident: தமிழகத்தில் நாளை புதிய சட்டம் அமல்... சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!