Loading the player...


INFO:
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள நிவாரணத் தொகை 6,000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சில முக்கியமான தகவல்களை பகிர்ந்திருக்கிறது. டோக்கன் கிடைக்காதவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
TN Ration Card Rs 6000 Relief fund: ரூ.6,000 நிவாரணம்: யாருக்கெல்லாம் முன்னுரிமை? கூடவே SMS வரும் மறந்துடாதீங்க... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!