Loading the player...


INFO:
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் ஆதரவு நமக்குத்தான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
MK Stalin Letter To DMK Cadres 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? திமுக தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் ஸ்டாலின் !