Loading the player...


INFO:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திருச்சி சூர்யா தொடர்ந்த வழக்கில் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
Trichy Suriya - Seeman: திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது.. தமிழக அரசு அதிரடி!