Loading the player...


INFO:
டாஸ்மாக் நிர்வாகம் பீர் விற்பனை தொடர்பாக மிகவும் முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இது பெரிதும் ஏமாற்றத்தில் இருந்த மது பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக அமைந்திருக்கிறது. கோடை வெயிலுக்கு தரமான ஐடியாவாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
Tasmac Kingfisher Beer Sales in Summer 2024: பீர் பிரியர்கள் கவனத்திற்கு... பாட்டில் பாட்டிலா இறக்கும் டாஸ்மாக்... வெயிலுக்கு ஜில்லுனு ஒரு மெகா பிளான்!