INFO:
தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Southern Districts Heavy Rain தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை: அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் எப்படி?