Loading the player...


INFO:
கர்நாடகா - தமிழகம் - கேரளா இடையில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. அதேசமயம் தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து இன்னும் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதற்காக ரயில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Ernakulam Vande Bharat Express: பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்... சேலம், ஈரோடு ரூட்டில்... ரயில் நேரத்தில் மாற்றம்!