Loading the player...


INFO:
பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி வேதிப்பொருள் சேர்க்கப்படுவது உறுதியான நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Panchu Mittai Sales And Production  Ban  In Tamil Nadu : பஞ்சு மிட்டாய் பிரியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடியாக தடை விதித்த தமிழக அரசு - இனி சாப்பிடவே முடியாது..!