Loading the player...


INFO:
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss போக்குவரத்துக் கழகத்தில் எத்தனை ஓட்டை? புதிய பேருந்துகள் வாங்க கோரிக்கை!