Loading the player...


INFO:
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம் அறிவித்துள்ளது.
Protest Against TN Govt தீபாவளிக்கு முன்னர் இது நடக்கலைனா, போராட்டம்: தமிழக அரசுக்கு கெடு விதித்த போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள்!