Loading the player...


INFO:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
TN Transport Unions Strike in January 4th OPS Demand MK Stalin : வேலை நிறுத்தம் :  ரெடியாகும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள்.. தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வைத்த டிமாண்ட்!