Loading the player...


INFO:
அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இலவச பயணம் செய்ய சலுகை அளிக்கப்படவுள்ளது.
TN Govt Bus Free Ticket: தமிழக அரசு பேருந்துகளில் ஒரு வருஷத்துக்கு இலவச பயணம்... TNSTC அறிவிப்பு- என்ன செய்ய வேண்டும்?