Loading the player...


INFO:
தொடர் விடுமுறை, புனித வெள்ளி, மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
தொடர் விடுமுறை: தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கம்... போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு! - tnstc operates special bus for good friday and weekend holidays - Samayam Tamil