Loading the player...


INFO:
வெள்ளம் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் முக்கிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
TTV Dhinakaran Urge To MK Stalin Over Increase Flood Relief Fund : தென்மாவட்ட வெள்ள பாதிப்பு :  நிவாரணம் ரூ.6000 தானா? - டிடிவி தினகரன் வைத்த கோரிக்கை!