Loading the player...


INFO:
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? மக்கள் கோரிக்கை! - barrier be constructed on the trichy karur national highway increasing accidents and public demands - Samayam Tamil