Loading the player...


INFO:
பாஜக கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தை தொடர்ந்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பாஜக மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
பாஜக கொடி கம்பம் நடுவதற்கு போலீசார் எதிர்ப்பு - பாஜகவினர் சாலை மறியல் - மாநில துணைத்தலைவர் கைது - bjp state vice president and other bjp officials arrested in trichy - Samayam Tamil