Loading the player...


INFO:
திருச்சி அருகே தளுகை ஊராட்சியில் அரசின் நிதியை தேவையற்ற முறையில் செலவு செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைத்த புகாரின் பேரில் அது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. விசாரணையில் புகாரில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபனமானதாக தெரிகிறது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் காசோலையில் கையெழுத்திடும் உரிமையை மாவட்ட ஆட்சியர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
திருச்சி,திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கையெழுத்து உரிமையை பறித்த ஆட்சியர் - collector who took away signature rights of panchayat leaders in trichy - Samayam Tamil