Loading the player...


INFO:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Trichy Protest Against Neet,திருச்சி பெரியார் சிலை முன்பு நீட் தேர்வை எதிர்த்து திராவிட கழக இளைஞரணி கண்டன ஆர்ப்பாட்டம் - dravida kazhagam protest against neet exam in front of trichy periyar statue - Samayam Tamil