Loading the player...


INFO:
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வரும் புதன் கிழமை (பிப்ரவரி 5) குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளதால், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் புதன்கிழமை மட்டும் ஒருநாள் இருக்காது.
trichy water disruption on feb 5 : திருச்சியில் பிப்ரவரி 5 பல இடங்களில் குடிநீர் நிறுத்தம்.... மாநகராட்சி அறிவிப்பு!