Loading the player...


INFO:
திருச்சி மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். ஓட்டுநர் உட்பட 3 பேருக்கு லேசான காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
Trichy Accident,திருச்சியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து...அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்! - government bus accident in trichy passengers fortunately survive! - Samayam Tamil