Loading the player...


INFO:
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் இருபுறங்களிலும் மூட்டை மூட்டையாய் இறைச்சி மற்றும் எண்ணெய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை பிச்சாண்டார் கோவில் ஊராட்சி மன்ற தலைவர் கண்டுகொள்ளவில்லை என மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாலத்தின் இருபுறங்களிலும் மூட்டை மூட்டையாய் இறைச்சி மற்றும் எண்ணெய் கழிவுகள்-திருச்சியில் கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர்! - meat and oil waste piled up on both sides of the bridge the panchayat council president didnt see it in trichy - Samayam Tamil