Loading the player...


INFO:
Trichy New Cauvery Bridge at Unniyur Opening : திருச்சி மாவட்டத்துக்கும் கரூர் மாவட்டத்துக்கும் இடையே கட்டப்பட்ட வந்த உன்னியூர் பாலம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதனால் திருச்சி மாவட்ட மக்கள் இனி எளிதில் சென்று வர முடியும் என்பதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
New Cauvery Bridge at Trichy Unniyur Nears Opening : திருச்சி மாவட்டத்தில் உன்னியூர் பாலம் விரைவில் திறப்பு-மக்கள் மகிழ்ச்சி!