Loading the player...


INFO:
திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்தில் அந்த குழ்ந்தையின் பெற்றோர்கள் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Trichy,திருச்சி அருகே சாலை விபத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு - பெற்றோர்கள் படுகாயம் - one year child died in an accident in trichy - Samayam Tamil