Loading the player...


INFO:
சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் 4 மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு எளிதில் செல்லலாம். இந்த நெடுஞ்சாலை மூலம் திருச்சி தவிர 3 மாவட்டங்களும் பொருளாதார வளர்ச்சி பெரும் என்பதில் சந்தேகமில்லை.
Trichy Chidambaram Tourist Places,திருச்சி-சிதம்பரம் சாலை வழியாக 4 சுற்றுலா தலங்களுக்கு செல்லலாமா? - people go to 4 tourist places from trichy to chidambaram national highways road - Samayam Tamil