Loading the player...


INFO:
திருச்சி போக்குவரத்து கழகம் எப்போது உருவாக்கப்படும்? என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? கும்பகோணம் கோட்டம் இரண்டாக பிரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
திருச்சி போக்குவரத்து கழகம்,திருச்சி போக்குவரத்து கழகம் எப்போது உருவாக்கப்படும்? - people request for trichy transport division - Samayam Tamil