Loading the player...


INFO:
திருச்சியை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்கப்படுமா? மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா அரசு? புதிய வழித்தடங்களில் பேருந்து வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் இருந்து வருகின்றனர்.
people request to make the trichy transport division : திருச்சிக்கு தனி போக்குவரத்து கோட்டம்- மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்ன ஆனது?