Loading the player...


INFO:
மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற தந்தை, 2 மகன்களை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்கள்...திருச்சி அருகே பரபரப்பு ! - people tried to set fire in front of the police station near trichy - Samayam Tamil