Loading the player...


INFO:
பூர்விக கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் இடித்துள்ளதாகவும் நீதிமன்ற ஆணை இருந்தும் அனுமதி மறுத்து வருவதாகவும் ஊர் மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Temple Wall Demolished In Trichy,பூர்விக கோவிலை சுற்றி சுற்றுச்சுவர் இடிப்பு...நீதிமன்ற ஆணை இருந்தும் அனுமதி மறுப்பு...ஊர் மக்கள் திடீர் சாலை மறியல்! - temple wall will be demolished village people protest in trichy - Samayam Tamil