Loading the player...


INFO:
திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் சாதி பெயர்களை கொண்ட தெரு பெயர்களை நீக்க மாநகராட்சி ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. விரைவில் இந்த தெருக்களுக்கு புதிய பெயர்கள் வைக்கப்படும்.
சாதி பெயர்களில் தெரு: திருச்சி மாநகராட்சி எடுத்த முக்கிய நடவடிக்கை! - trichy corporation significant action taken in removing caste names from street names - Samayam Tamil