Loading the player...


INFO:
திருச்சியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இது ப்ளூ காய்ச்சல் பாதிப்பா என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் திருச்சி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எவ்வாறு உள்ளது. மேலும் திருச்சியில் காய்ச்சல் பரவாமல் இருக்க முகக்கவசம் கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Trichy Flu Fever,திருச்சியில் ப்ளூ காய்ச்சல் பரவலா? என்ன நடவடிக்கை எடுக்கிறது மாநகராட்சி? முக்கவசம் திருச்சியிலும் கட்டாயமாக்கப்படுமா? - trichy fever cases are increasing day by day - Samayam Tamil