Loading the player...


INFO:
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் புதிய பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை விரைவுபடுத்த உறுதி செய்த மாவட்ட ஆட்சியர்! - trichy karur nh road work will starts soon - Samayam Tamil