Loading the player...


INFO:
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் சுற்று வட்ட சாலையானது பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆலோசனைகள் வழங்கும் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளது.
திருச்சி பஞ்சப்பூர் சுற்றுவட்டார சாலைப்பணிகள் எப்போது முடிக்கப்படும்-தேசிய நெடுஞ்சாலை பிறப்பித்த புதிய உத்தரவு! - trichy panjappur ring road works to be completed soon official announcement - Samayam Tamil