Loading the player...


INFO:
திருச்சி மாவட்டத்தில் டிவிஎஸ் டோல்கேட் மற்றும் மன்னார்புரம் போன்ற பகுதிகளில் மக்கள் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து பேருந்துகளில் ஏறுகின்றனர். இதனால் அங்கு பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரத்தில் பேருந்து நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை! - trichy people demand for new bus shelters at tvs tollgate and mannarpuram - Samayam Tamil