Loading the player...


INFO:
குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் சவுந்தர்யா நஞ்சுண்டன் இருக்கிறார் என்பதை அறிவிக்கும் வகையில் ப்ரொமோ வீடியோ வெளியானது. அதை பார்த்தவர்களோ ஹீரோயின் ஆவார் என எதிர்பார்த்தால் கடையில் கோமாளியாகிட்டாரே என்கிறார்கள்.
Cooku with Comali 6 and Soundariya: குக் வித் கோமாளி 6ல் பிக் பாஸ் சவுந்தர்யா: ஹீரோயினாக வேண்டியவர் கோமாளியாகிட்டாரேனு விமர்சனம்