Loading the player...


INFO:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் இரண்டு பேர் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகிறார்கள் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. இரண்டு பேருமே உங்களுக்கு தெரிந்தவர்கள் தான்.
Bigg Boss Tamil 8:  பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் பங்கேற்கும் குக் வித் கோமாளி 5 போட்டியாளர்கள் 2 பேர்?:சிறப்பு-Two contestants of CWC5 to participate in Bigg Boss Tamil season 8?-Tamil Samayam