Loading the player...


INFO:
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி விரைவில் துவங்கவிருக்கிறது என்று கூறி பிரமாண்ட ப்ரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த முறையும் போட்டியாளர்கள் பற்றி தெரிவிக்காதது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.
Cooku With Comali 5: புது செட், புது ஜட்ஜ், புது கோமாளி: புதுப் பொலிவுடன் குக் வித் கோமாளி 5-new set, new jugde: Cooku with Comali season 5 is going to be a new experience-Tamil Samayam