Loading the player...


INFO:
குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் அதில் இருக்கும் சில பெயர்களை பார்த்தால் நம்ப முடியவில்லை. அதனால் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் வரை காத்திருப்போம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
CWC5 contestants: குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் ப்ரியங்கா அக்கா, சிம்பு பட நடிகர், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்?!-Priyanka Deshpande, vtv ganesh, pandian stores actor to participate in Cooku with Comali 5?-Tamil Samayam