Loading the player...


INFO:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார் பிரியங்கா. இவர் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வெளியானது. இதனைத்தொடர்ந்து அவரின் கணவர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது
Priyanka marriage:இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரியங்கா..கணவர் யார் தெரியுமா  ?