Loading the player...


INFO:
2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணியில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட செனூரன் முத்துசாமி இடம்பெற்றுள்ளார். அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்
senuran muthusamy : தென்னாப்பிரிக்கா அணியில் தமிழக வீரர்.. யார் இந்த செனூரன் முத்துசாமி? | TamilSamayam