INFO:
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. - Gambhir talked about each player getting respect in cricket
11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து! - Gambhir talked about each player getting respect in cricket | Webdunia Tamil