INFO:
கோவையில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மார்ச் 4-ம் தேதி வரை வலம் உள்ளது. மேலும், மார்ச் 8-ம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா திருச்சி, மயிலாடுதுறை, அரியலூர் உட்பட 8 இடங்களில் நேரலை ஒளிப்பரப்புடன் கொண்டாடப்பட உள்ளது. - Adiyogi Ratha Yatra in Trichy and Thanjavur! - Maha Shivratri festival celebration at 8 places!
திருச்சி, தஞ்சாவூரில் ஆதியோகி ரத யாத்திரை! - 8 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்! - Adiyogi Ratha Yatra in Trichy and Thanjavur! - Maha Shivratri festival celebration at 8 places! | Webdunia Tamil