INFO:
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆக உள்ள உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. - First Cabinet Meeting of Tamil Nadu After Recent Reshuffle Scheduled
அமைச்சரவை மாற்றத்திற்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்.. தேதி அறிவிப்பு..! - First Cabinet Meeting of Tamil Nadu After Recent Reshuffle Scheduled | Webdunia Tamil