INFO:
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி அப்பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். - IAS officers change in Tamil Nadu..! Gagandeep Singh Bedi transferred to Rural Development Department..!!
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!! - IAS officers change in Tamil Nadu..! Gagandeep Singh Bedi transferred to Rural Development Department..!! | Webdunia Tamil