INFO:
மதுரை மற்றும் காரைக்குடி ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரங்களில் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பகல் நேர ரயில்கள் என்பதால், முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் அதிகமாக பயணம் செய்கின்றனர். இதனால், முன்பதிவு செய்த பயணிகள் மற்றும் மற்ற பயணிகளுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. - Major Changes in Vaigai, Pallavan Express Trains: New Facility for Passengers
முன்பதிவு பெட்டிகள் பொதுப்பெட்டியாக மாற்றம்! வைகை, பல்லவன் ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! - Major Changes in Vaigai, Pallavan Express Trains: New Facility for Passengers | Webdunia Tamil