INFO:
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம், கேப்டன் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். - Back-to-Back Test Centuries as Captain: Shubman Gill Achieves Rare Feat, Becomes Fourth Indian!
கேப்டன் பொறுப்பு ஏற்றபின் இரு டெஸ்ட்டிலும் கில் சதம்.. இதற்கு முன் இந்த சாதனையை செய்தவர்கள் யார் யார்? - Back-to-Back Test Centuries as Captain: Shubman Gill Achieves Rare Feat, Becomes Fourth Indian! | Webdunia Tamil