INFO:
இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை ரத்து செய்யும் மசோதா, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டதை அடுத்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது அரசினர் மாளிகையை காலி செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையானது, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும், மீண்டும் ஒரு மக்கள் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. - Ex-President Mahinda Rajapaksa Leaves Official Residence
அரசு மாளிகையில் இருந்து வெளியேறும் ராஜபக்சே.. மீண்டும் புரட்சி வெடிக்கும் என்ற பயமா? - Ex-President Mahinda Rajapaksa Leaves Official Residence | Webdunia Tamil