INFO:
HONOR KILLING IN MADURAI: காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இளைஞர் அழகேந்திரன் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
21 வயது இளைஞர் தலை துண்டித்து கொலை.. ஆணவ படுகொலை என உறவினர்கள் போராட்டம்.. மதுரை சம்பவத்தின் பின்னணி என்ன? - HONOR KILLING IN MADURAI