INFO:
திமுக தலைவராக அரை நூற்றாண்டுகள் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இல்லாத திமுக கட்சியும், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியும் அதன் செயல்பாடுகளும் எப்படி இருக்கிறது என்பது குறித்த ஒரு சிறப்பு பார்வை இது.
கருணாநிதி இல்லாத திமுக கட்சி..! ஆட்சி..!: கருணாநிதியின் நீட்சியாக ஸ்டாலின் இருக்கிறாரா? - ஒரு பார்வை!